‘ரா‘ - வரிசையில் பழமொழிகள்
1. ராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராச திசையில் கெட்டவனுமில்லை.
2. ராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்.
3. ராமனைப் போல ராசா இருந்தால் அனுமானைப்போல செவகனும் இருப்பான்.
‘ரு‘ - வரிசையில் பழமொழிகள்
1. ருசி கண்ட பூனை உரிக்கு உரி தாவுமாம்
‘ரெ‘ - வரிசையில் பழமொழிகள்
1. ரெண்டு கையும் தட்டினால்தான் ஓசை வரும்.
2. ரெண்டு மலை ஒண்ணு சேர்ந்தாலும்..... ரெண்டு முலை எப்போதும் ஒண்ணு சேரவே சேராது....
3. ரெண்டும் ரெண்டும் நாலு

No comments:
Post a Comment