‘ய‘ - வரிசையில் பழமொழிகள்
1. யதார்த்தவாதி வெகு ஜன விரோதி
‘யா‘ - வரிசையில் பழமொழிகள்
1. யாருமில்லாத ஊரில் அசுவமேத யாகம் செய்தானாம்
2. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
3. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெறும்; பூனை கறுத்தால் என்ன பெறும்?
4. யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே!
5. யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
6. யானைக்கும் அடி சறுக்கும்
7. யானையைத் தேடி குடத்துக்குள் கையை விட்டது போல

No comments:
Post a Comment